சுஜாதா

மூன்று படங்கள்

சமீபத்தில் காண வாய்த்த மூன்று படங்கள் இவை மலையாளத்தில் புலனாய்வை அடிப்படையிலான குற்றப் பின்புலப் படங்கள் அதிகம் எடுக்கப் படுகின்றன. தமிழில் அத்தி போல் எப்போழ்தேனும் பூக்கும். சமீபத்தில் காணக் கிடைத்த இரண்டு படங்கள் ஒன்று தலவன். இன்னொன்று கோளம். இரண்டுமே… Read More »மூன்று படங்கள்

எனக்குள் எண்ணங்கள் 11

எனக்குள் எண்ணங்கள் 11 பெயர் பெற்ற தருணம் _____________ உங்க பேர் ரொம்ப அழகா இருக்கு இதை அவ்வப்போது கேட்கையில் மனம் அடைகிற இன்ப-வினோதம் ரசமானது. எல்லோருக்குமே அவரவர் பெயர்களை மெத்தப் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. தன்னை வெறுத்தலின் பெரும்பகுதியாகவே தன்… Read More »எனக்குள் எண்ணங்கள் 11

எனக்குள் எண்ணங்கள் 5

எனக்குள் எண்ணங்கள் 5 மேகமும் நகரமும் சுஜாதா கதைகளில் மேகத்தைத் துரத்தினவன் எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று. சுஜாதா என்ற பேரைக் கேள்விப்பட்டது அந்தச் சின்னஞ்சிறிய நாவலினூடாகத் தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அக்கா கல்லூரி முதலாம் ஆண்டு படித்தாள்.… Read More »எனக்குள் எண்ணங்கள் 5

சுஜாதாவும் சினிமாவும்

சுஜாதாவும் சினிமாவும்    ஜனனி கிருஷ்ணா தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா தொட்டடைந்த உயரம் அனாயாசமானது. எழுத்தின் பிரதிபலனாக அவருக்குக் கிடைத்த புகழ் அவரை எப்போதும் கண்கூசும் வெளிச்சத்திலேயே இருக்க வைத்தது. அது எளிதில் யார்க்கும் கிடைத்திடாத ஒளித் தொடர்ச்சி . சுஜாதா ஒரே சமயத்தில் பல இதழ்களில் எழுதினார்.… Read More »சுஜாதாவும் சினிமாவும்

கதைகளின் கதை 1 

யாருக்குத் தான் கதை பிடிக்காது? நம் பால்ய காலம் கதைகளால் துவங்கியது.கதை என்பது நெடுங்கால வழக்கத்தின் தொடர்துளி.குழந்தைகள் சொல்லத் தெரியாமல் சொல்லிப் பார்க்கும் பொய்களும் கதைகள் தாம்.நேராய்ப் பார்க்கக் கிடைக்கும் காட்சியை அடுத்தவரிடம் விவரிக்க ஆரம்பிப்பவரின் குரலின் தொனி அந்தச் சம்பவத்தை… Read More »கதைகளின் கதை 1 

எனக்குள் எண்ணங்கள் 1

எனக்குள் எண்ணங்கள்         1 பதவிக்காக நெடு நாட்கள் தேடிக் காத்திருந்து கைவரப் பெற்ற புத்தகம் எதாவது உண்டா..? எனக்கு அப்படியான புத்தகம் சுஜாதாவின் பதவிக்காக. அதைப் பற்றி நண்பர் ஷேகர் பெரிதாகச் சொல்லி பிரமிக்க வைத்தார்.… Read More »எனக்குள் எண்ணங்கள் 1