நூல்கள் நூறு சுயநலம் எனது மூன்று நூல்கள் தமிழினி பதிப்பகம் வாயிலாக வெளிவந்திருக்கின்றன. புலன் மயக்கம் திரையிசை குறித்த கட்டுரைத் தொகுப்பு அரங்கு நிறைந்தது திரைப்படங்கள் நூறு குறித்த பதிவு தொகுப்பு . வசிய பறவை தேர்ந்தெடுத்த 30 சிறுகதைகளின் அணிவகுப்பு… Read More »
தமிழினி
இசையின் முகங்கள்
ஷங்கர் மகாதேவன் ஷங்கர் மகாதேவனின் குரல் மீது பெரிய மயக்கமெல்லாம் இருந்ததில்லை ஆனாலும் அனைத்துப் பாடல்களின் நிகழ்கணங்களிலும் வித்யாசமாகத் தன்னைத் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தவை அவரது பாடல்கள். பிசிறேதுமற்ற ஒழுங்கும் தீர்க்கமும் எப்போதும் ததும்புகிற உற்சாகமும் அவர் குரலின் நிரந்தரங்கள்.… Read More »இசையின் முகங்கள்
எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி
மிட்டாய் பசி – ஆத்மார்த்தி மதுரையில் தொடங்குகிறேன். மதுரைக்கு நாற்பத்தெட்டு கிலோமீட்டர் அருகே சிவகங்கையிலிருந்து வருகிறவன் நான். மதுரைக்காரரான ஜி.நாகராஜன் எழுதி அறுபதுகளில் வெளிவந்த நாவலான நாளை மற்றுமொரு நாளே நூலை சிவகங்கையில் என் ஆசான் அன்னம் பதிப்பகம் கவிஞர் மீரா… Read More »எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி
வாழ்வாங்கு
இன்றைய கவிதை வாழ்வாங்கு கதாபாத்திரங்கள் இரண்டும் தமக்குள் காப்பாற்றிக் கொண்டு உலவும் ரகசியங்கள் அவர்தம் கதை எழுதும் எனக்கே தெரிவதில்லை வாழ்வே பாதசாரி அகநதி கவிதைத் தொகுதி தமிழினி பதிப்பகம் விலை ரூ 80 பாதசாரி எழுதுபவை… Read More »வாழ்வாங்கு
துரோஜன் குதிரை
இன்றைய கவிதை தமிழினி வெளியீடாக ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் கவிதைகள் முழுத்தொகுப்பாக வந்திருக்கிறது. பக்கங்கள் 440. விலை ரூ 450 மோகனரங்கனின் கிறங்கச்செய்யும் புனைவு மொழி சாதாரணங்களிலிருந்து அகற்றித் தரும் அசாதாரண-அபூர்வங்களின் காட்சித் திரள்கள். நோக்கத் தக்கவற்றை ஒவ்வொரு இழையாக எடுத்தெடுத்து வானில்… Read More »துரோஜன் குதிரை
புதிய நாவல்
எனது புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதித் தீராத மதுரையின் மனிதர்களில் இன்னுமொருவனை எடுத்து எழுதி வருகிறேன். இதன் தலைப்பை எல்லோருக்கும் மகிழ்வோடு அறிவிக்கிறேன். வாழ்தல் இனிது