பொருத்தப்பாடு
இன்றைய கவிதை பொருத்தப்பாடு உண்மையில் அவ்வளவு தைரியம் யாருக்கு உள்ளது என்றுதான் நிமிர்ந்து நோக்கினேன் ஆனால் பாரேன் வேடிக்கையை இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்து காலம் தாண்டியும் தேடிவந்து கனகச்சிதமாக என் கழுத்தை மட்டும் குறிவைத்து இரக்கமின்றி உரசிச் செல்லும் ஒரு… Read More »பொருத்தப்பாடு