யாக்கை 9 &10
யாக்கை 9 கொக்கி ஷோரூம்கள் பெருகியது வெளிப்படையாய்த் தெரிந்தாற் போலவே வண்டி வாகனம் சார்ந்து சர்வீஸ் உள்ளிட்ட சகல துறைகளும் பெருக்கெடுத்தன. ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு கதிர் இருந்தே ஆகவேண்டும். வங்கிகள் பொதுவாக எந்த ஊரிலும் இரண்டு ஏஜன்ஸிக்கு மேல் தராமல்… Read More »யாக்கை 9 &10