இரு நிகழ்வுகள்
இரு நிகழ்வுகள் நேற்று 19-03-2022 மதுரை சூரியன் பண்பலை வானொலியின் சார்பாக நிகழ்த்தப் பட்ட நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தேன்.கடந்த நூற்றாண்டிலிருந்து இன்று வரையிலான வாழ்க்கை மாறுபாடுகளுக்குள் வானொலியின் முக்கியத்துவத்தைக் குறித்து உரையாற்றினேன். அனேகர் பெருந்தொற்று போன்ற மன… Read More »இரு நிகழ்வுகள்