Skip to content

“தமிழ்ச்செம்மல்”

மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி தமிழ் துறையில் பணியாற்றி வரும் அன்பு நண்பர்-ஆசிரியர்-முனைவர் ஞா.சந்திரன். இலக்கிய ஆர்வம் மிகுந்த சந்திரன் கடுகின் காரம் உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் மனதுக்கு நெருக்கமான நண்பர் சந்திரனுக்கு தமிழ்நாடு அரசு “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இனியவர் சந்திரன் இன்னும் பல உயரங்களைத் தொட அன்பான வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

வாழ்தல் இனிது