Skip to content

chandran

“தமிழ்ச்செம்மல்”

மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி தமிழ் துறையில் பணியாற்றி வரும் அன்பு நண்பர்-ஆசிரியர்-முனைவர் ஞா.சந்திரன். இலக்கிய ஆர்வம் மிகுந்த சந்திரன் கடுகின் காரம் உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் மனதுக்கு நெருக்கமான நண்பர் சந்திரனுக்கு தமிழ்நாடு அரசு… Read More »“தமிழ்ச்செம்மல்”